Tuesday , January 22 2019

Home - Writings - Result??

Result??

ஒரு கவிஞன் உன் புருவத்தை அருவாமனை என்றான்
இன்னொருவன் உன் கண்ணை மீன் என்றான்
அவர்கள் எல்லாரும் உன் முகத்தில் அசைவ உணவுகளை சமைகிறார்கள்
நான் கவிஞன் அல்ல, கணிபொறி பொறியாளர்
நான் உன் இதயம் என்னும் காதல் பட்டனை அழுத்திவிட்டு
ரிசலட்டை உன் முகத்தில் பார்க்க காத்திருகிரேன்

காவிதை சும்மா அருவிமாதிரி கோட்டுதுள்ள

For people who don’t understand tamil, i will translate that to a English. It will not be a exact translation but the contact remains the same

One Poet described your eyebrows as a Knife
Another described your eyes as a fish
They all are cooking non-vegetarian on you face
I am not a poet but a computer engineer
I have pressed your love button called Heart
and waiting for the result on your face

READ  A Tribute

One comment

  1. My wife asked me if i have copied this from some where. No, this is written by me. A small poem that stuck me when i was listening to one tamil song…..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.