Thursday , August 17 2017
  • 0
  • 0
  • 0
Home - Writings - பிரிவு

பிரிவு

என் பிரிவை வர்ணிக்க
ப. விஜய்யை அழைக்க நினைத்தேன்
   வேண்டாம் அவர் நடிக்கச் சென்றுவிட்டார் 
வைரமுத்துவை அழைக்க நினைத்தேன்
   வேண்டாம் அவர்  எந்திர பாடல் எழுதுவார்
கண்ணதாசனை அழைக்க நினைத்தேன்,
    வேண்டாம் அவர் தேவதாஸ் பாடல் எழுதுவார்
பாரதியாரை  அழைக்க நினைத்தேன்,
    வேண்டாம் அவர் சுதந்திர பாடல் எழுதுவார்
இது கம்பனுக்கு கைவந்தகலை,
   இராமாயணத்தில் சீதை பிரிந்த  ராமனை இவர் அறிவார்

 

Whom shall i call?
I thought of calling Vijay. No, he has gone to act
i thought of calling Vairamuthu. No, He writes Robot songs
I thought of calling Kannadasan. No, He can only write songs for Devadas
I thought of calling Bharathiyar. No, He can expert in Patriotic songs
Kambar is an expert in this
He knows how Rama without Seetha in Ramayana.

Mr. Giggler

English Translation of the poem is pathetic
[Total: 0    Average: 0/5]
READ  33% Reservation to Women

Leave a Reply