Sunday , August 20 2017
  • 0
  • 0
  • 0
Home - Writings - Poem - Without you

Without you

Without your smell, i forgot to breath
Without your touch, my skin forgot to feel
Thinking of you, my mind forgot to think
Without hearing your voice, my ears couldn’t hear
Without seeing you, my eyes couldn’t see

Without you, i lost all my 5 senses
Come back to me

உன் கூந்தல் வாசம்  நூகறாமல்  ஏன்  மூக்கு சுவாசம் இழந்துவிட்டது
உன் ஸ்பரிசம்  படாமல்  நான்  உணர்வை  இழந்துவிட்டேன்
உன்னை  பற்றி  நினைத்து  நினைத்து  ஏன்  மூளை யோசிக்க  மறந்துவிட்டது
உன்  குரல்  கேட்காமல்  ஏன்  காதுகள்  ஒலி  இழந்துவிட்டது
உன்னை  பார்க்காமல் ஏன் கண்மணிகள் ஒளி  இழந்துவிட்டது
 
நீ  இல்லாமல்  நான்  ஐம்புலனையும் இழந்தவன்  ஆகிவிட்டேன் 
வந்துவிடு  என்னோடு.

Pardon for my Tamil spellings.This transliteration was done by google.

[Total: 0    Average: 0/5]
READ  Discourage

Leave a Reply