Friday , August 18 2017
  • 0
  • 0
  • 0
Home - Writings - என் பழைய கவிதை

என் பழைய கவிதை

நான் எழுதிய புது கவிதை
ஓடிகொண்டிருக்கும்   சூரியன்
நிற்க நேரம் இல்லாத காற்று
எல்லாம் என்னை விமானநிலையம் வரை வந்து வழி அனுப்பிவைத்தது.
இடி என்னும் மத்தளம் முழங்க
புகைப்படம் எடுபதுபோல் மின்னல் அடிக்க
பன்னீர் போல் சாரல் அடித்து
பெங்களுரு என்னை வரவேற்றது.
[Total: 0    Average: 0/5]

Leave a Reply