• 0
  • 0
Home - 2013 - April - 28

Daily Archives: April 28, 2013

பையன்

ஒரு பையன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான். ஓட்டுனர் திடிரென பிரேக் போட்டதால் அவன் ஒரு பெண்ணின் மீது விழுந்து, முத்தமும் கொடுத்து விடுகிறான். கேர்ள்: டேய்! என்ன பண்ற? பையன்: B.E. 2nd இயர் … நீ? நீதி: பையன்களுக்கு எப்பவுமே படிப்புதான் தெரியும்.

Read More »