• 0
  • 0
Home - Writings - அழிவு நிச்சயம்

அழிவு நிச்சயம்

தி.மு.க.வை அழித்துவிடலாம் என கனவு காண வேண்டாம்: கருணாநிதி ஆவேசம்!
நாங்கள் கனவுகான தேவையில்லை அதுவே அழிந்துவிடும். எந்த ஒரு பொருளுக்கும் அழிவு உண்டு. அதை போல் தி.மு.க.வின் அழிவு நிச்சயம் நடக்கும். அது உங்கள் காலத்திற்கு பிறகும் நடக்கலாம் ஸ்டேலின் காலத்திற்கு பிறகும் நடக்கலாம். ஆனால் அழிவது உறுதி.
தன்னை எல்லா விதத்திலும் புதுபித்து கொல்லாத ஏந்த கட்சியும் அழிந்துவிடும். இதில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. அ.இ.அ.தி.மு.க அம்மாவுக்கு பறகு நிச்சயமாக நடக்கும். காங்கரஸ் அதன் அழிவு காலத்திற்கு வந்து விட்டது. 

 

[Total: 0    Average: 0/5]
READ  B-Z DMK

Leave a Reply