Saturday , April 20 2019

Home - Reviews - இது நம்ம ஆளு – விமர்சனம்

இது நம்ம ஆளு – விமர்சனம்

 

இன்றைய trend ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் இளைஞர்கள் வாழ்க்கை முறையை விமர்சிப்பது. இதில் இருந்து எந்த விதத்திலும் மாறவில்லை இந்த திரைபடம்.  சிவா, ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேளை செய்யும் ஒரு இளைஞன். அவனது தந்தை அவன் திருமணத்திற்கு பெண் பார்க்கிறார். பார்த்தவுடன் அந்த பெண்னை பிடித்துவிடுகிறது சிவாவுக்கு.இந்த கல்யாணம் எப்படி நடக்கிறது, அவனது நண்பர்களால், அவனது பழைய காதலால், அவனது சந்தேகபுத்தியால், இருவரின் குடும்பத்தால் என்ன பிரச்சனைகள் வருகிறது அதை எப்படி சமாளித்து திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதே கதை. 


சிம்பு தனது ஹிரோஸ்த்தையும், கை சேஸ்டையையும் விட்டு சாதாரண இளைஞனாக நடித்துள்ளார். நயன் சென்னையில் வேளை செய்யும் ஒரு தமிழ் பெண். இதை போல் பல படங்களில் பார்த்தாகிவிட்டது. Very usual, nothing extraordinary. அவ்வப்போது தனது சோந்த வாழ்க்கையே ஜோக்காக அடித்துக்கொள்கிறார்கள். மற்ற எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை. கல்யாணத்தில் பிரச்சனைகள் வந்தாலும் நயனை முன்றுமுறை திருமணம் செய்து, ஒவ்வொரு வருடமும் முன்றுமுறை திருமணநாள் கொண்டாடுகிறார்கள். 

ஒரு முறை பார்க்காமல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.