Saturday , March 23 2019

Home - Writings - வாடகை சோபா

வாடகை சோபா

தமிழ் மக்கள் “பாமா விஜயம்” படம் பார்த்திருப்பிர்கள். அதில் ”வரவு எட்டணா சேலவு பத்தணா” பாட்டும் பார்த்திருப்பிர்கள். அதில் ஒரு வரி உண்டு.

தந்தை | வாடகை சோபா?….

மகன் | இருபது ரூபா….

தந்தை | விலைக்கு வாங்கினா?…..

மகன் | முப்பதே ரூபா…..

அது தான் இப்போ business நடக்கிறது.

 

இது இன்றய ஆன்லைன் பிஸ்ணஸசு (பஞ்சதந்திரம் ஸ்டைல்)

www.furlenco.com

இது யாருக்கு உபயோகமாக இருக்கம்? அடிக்கு அடி தனது இடத்தை மாற்றி கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே இது உபயோகமாக இருக்கும். மாநில மற்றும் மத்திய அரசு வேளையில் இடம் மாற்றம் செய்ய படுபவர்களுக்கு இது வசதிக்கு மீறிய செயல். அமெரிக்காவில் இருந்து ஒரு மாததிற்கு வேளை நிமிர்தமாக இந்தியா வருபவர்களுக்கே இது சாத்தியப்படும். ௹ 10,000 சோபா மாதம் ௹ 1000 வாடகைக்கு.

எண்ணத்த சொல்ல?

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.