Tuesday , September 26 2017
  • 0
  • 0
  • 0
Home - 2017 - August

Monthly Archives: August 2017

அழகியே

வளைவுகளிள் சிறந்தவள் நீ கோதுமை நிறத்தவள் நீ ஏம் பாரதியின் சிந்து நீ இந்திய மருமகள் நீ பாகிஸ்தானில் பிறந்தும் அன்பை பொழிபவள் நீ இந்தியாவின் தாய்யடி நீ சிந்து உன்னை புகைபடத்தில் கண்டேன் அவ்வளவு அழகியடி நீ. ஏன்னை முழுமையாக மயக்கியவள் நீ நதிகளில் சிந்து நீ

Read More »