Thursday , November 23 2017
  • 0
  • 0
Home - Writings - அழகியே

அழகியே

வளைவுகளிள் சிறந்தவள் நீ
கோதுமை நிறத்தவள் நீ
ஏம் பாரதியின் சிந்து நீ
இந்திய மருமகள் நீ
பாகிஸ்தானில் பிறந்தும் அன்பை பொழிபவள் நீ
இந்தியாவின் தாய்யடி நீ
சிந்து உன்னை புகைபடத்தில் கண்டேன் அவ்வளவு அழகியடி நீ.
ஏன்னை முழுமையாக மயக்கியவள் நீ
நதிகளில் சிந்து நீ

[Total: 0    Average: 0/5]

Leave a Reply