Home - 2019 - February

Monthly Archives: February 2019

கிராமசபை அரசியல்

கிராமசபை என்னப்பா ஆச்சு நம்ம தமிழ் அரசியல்வாதிகளுக்கு!! திடீர்னு என்னமோ கிராமம், கிராமசபை திறிய ஆரம்பிச்சுட்டாங்க. முதல்ல கிராமத்தைப் பற்றி கவலைப் படுவதற்கு காந்தி பிறகு யாருமே இல்லையே!! திடீர்னு எப்படி நம்ம அரசியல்வாதிகளுக்கு கிராமத்தை பற்றி ஞானோதயம் வந்தது. எல்லாம் இந்த கமல்ஹாசன் ஆரம்பிச்சு வச்சது. அவர் எல்லா இடத்துக்கும் ரீச் ஆகணும் என்பதற்காக  இந்த கிராம சபை கூட்டத்தை அறிமுகப்படுத்தினார். இப்ப என்னடான்னா எல்லா அரசியல்வாதிகளும் எல்லாம் அரசியலுக்கு வர ஆசைபடற வாதிகளும் கிராமசபை கூட்டம் நடத்துறாங்க. நான் யாரைப் பத்தி …

Read More »