Saturday , March 23 2019

Home - Writings - கிராமசபை அரசியல்

கிராமசபை அரசியல்

கிராமசபை

என்னப்பா ஆச்சு நம்ம தமிழ் அரசியல்வாதிகளுக்கு!! திடீர்னு என்னமோ கிராமம், கிராமசபை திறிய ஆரம்பிச்சுட்டாங்க. முதல்ல கிராமத்தைப் பற்றி கவலைப் படுவதற்கு காந்தி பிறகு யாருமே இல்லையே!! திடீர்னு எப்படி நம்ம அரசியல்வாதிகளுக்கு கிராமத்தை பற்றி ஞானோதயம் வந்தது. எல்லாம் இந்த கமல்ஹாசன் ஆரம்பிச்சு வச்சது. அவர் எல்லா இடத்துக்கும் ரீச் ஆகணும் என்பதற்காக  இந்த கிராம சபை கூட்டத்தை அறிமுகப்படுத்தினார். இப்ப என்னடான்னா எல்லா அரசியல்வாதிகளும் எல்லாம் அரசியலுக்கு வர ஆசைபடற வாதிகளும் கிராமசபை கூட்டம் நடத்துறாங்க.

நான் யாரைப் பத்தி சொல்றேனு உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன், அதாங்க ஸ்டாலினுடன் பையன் உதயநிதி ஸ்டாலின். அவனுக்கு அந்த கிராம சபை கூட்டத்திற்கும் என்னங்க சம்மந்தம்? இல்ல தெரியாம தான் கேக்குறேன் அவனுக்கு திமுகவுக்கும் தான் ஏன்ன சம்பந்தம்? அவனோட தாத்தாவும் அப்பாவும் திமுகவுல சம்பந்தப்பட்டிருக்கிறது காக அவனெல்லாம் கிராம சபை கூட்டத்தை நடத்துகிறான். என்ன தெரியும் அவனுக்கு. ஏதோ ஊர்ல கிராம சபை கூட்டத்தை நடத்த போயி அவங்க கேட்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாமல் கஷ்டப்படும் முழிச்சுக்கிட்டு இருந்து இருக்கு இந்த பேக்கு உதயநிதி ஸ்டாலின். எதுக்கு  இந்த வேலை . ஏதோ சினிமாவுல நடிச்சமா, மாயாஜால் வர்ற காச தூக்கி பாக்கெட்ல பொட்டமானு இல்லம்மா எதுக்கு இவனுக்கு இந்த வேலை கட்டிட வேலை?

என்னமோ போங்க இந்த மே மாசம் எலக்சனுக்கு அப்புறம்தான் யார் யாரு அரசியல்ல இருக்கப் போறாங்கயார் யார் அரசியலை விட்டு போக போறாங்கன்னு தெரியும்.

READ  TN Elections 2011

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.