Sunday , February 25 2018
  • 0
  • 0
Home - Tag Archives: South Indian Family holiday

Tag Archives: South Indian Family holiday

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா

மணிரத்தினம் படத்தில் மனைவியை பேருந்தில் எற்றிவிட்டு விட்டு “என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா” என்று சந்தோசத்தில் குதிக்கும் ஜனகராஜை நமக்கு எல்லாருக்கும் தேறியும். அந்த காலத்துல தன் குழந்தைகளுக்கு எப்படா லிவுவிடுவாங்கனு காத்திருந்து தன் குழந்தைகளுடன் அம்மா வீட்டுக்கு போவாங்க. (நிறைய கல்யாணம் ஆன வீடுகளில் நிலைமை இதுதான். இதற்கு விதிவிலக்கு புதிதாக கல்யாணம் ஆன தம்பதிகள் மட்டுமே). எதுக்காக தன் அம்மா வீட்டுக்கு போனங்க? எனக்கு தெரிந்த்து இரண்டு காரணம்தான் தன்னுடைய வேளையில் இருந்து விடுப்பு (break) வேண்டும் என்பதற்காக. அம்மா சமையல் …

Read More »